பழைய இமாம் ஷாபி பள்ளியை நகராட்சி ஜப்தி செய்ததை கண்டித்து ஜவாஹிருல்லா, தமீமுன் அன்சாரி, அவர்களை தொடர்ந்து பாசிச சித்தாந்தத்தை அமுல்படுத்தும் நகர தி.மு.க செயலாளர் இராம.குணசேகரன் மற்றும் அவருக்கு துணை போகும் நகர்மன்ற தலைவர், சில நகர்மன்ற உறுப்பினர்கள், ஆணையர் இவர்களை கண்டித்து ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனர், முன்னாள் வக்ஃப் வாரியதலைவர் செ.ஹைதர் அலி நாளை (14.01.2024) இந்தியன் வங்கி அருகில் கண்டன உரையாற்றுகிறார்.

அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.