Day: November 30, 2023

உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் செகந்திராபாத் – இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் செகந்திராபாத் (ஹைதராபாத்) - இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத் - இராமநாதபுரம்செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 07695) 2023 டிசம்பர்