அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று அதிராம்பட்டினம் அண்ணா நூலகத்தில் திமுக கழகத்தின் சார்பாக கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் கட்சி கொடி ஏற்றப்பட்டு சிறப்பிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் நகரச் செயலாளரும் நகராட்சி துணைத் தலைவருமான இராம குணசேகரன் அவர்கள் தலைமையில்