மேலநத்தம் கால்பந்து கழகத்தின் 50ஆம் ஆண்டு விளையாட்டு போட்டியின் இறுதிப்போட்டி இன்று 20/08/2023 CSI மைதானத்தில் AFFA அணியினருக்கும் தஞ்சாவூர் அணியினருக்கும் நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் அணியினர் 4 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சுழற்கோப்பை மற்றும்