ரன்னர் கோப்பையை வென்றது அதிரை AFFA! 40,000 பரிசு தொகையையும் AFWA விடம் நன்கொடை வழங்கிய AFFA குழு!!

மேலநத்தம் கால்பந்து கழகத்தின் 50ஆம் ஆண்டு விளையாட்டு போட்டியின் இறுதிப்போட்டி இன்று 20/08/2023 CSI மைதானத்தில் AFFA அணியினருக்கும் தஞ்சாவூர் அணியினருக்கும் நடைபெற்றது.

இந்த இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் அணியினர் 4 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சுழற்கோப்பை மற்றும் 50,000 ரூபாய் பரிசை தட்டிச்சென்றது…

இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி தோல்வியை சந்தித்த அதிரை AFFA அணியினர் இரண்டாம் பரிசான சுழற்கோப்பை மற்றும் 40,000 ரூபாய் பரிசை பெற்றது…

மேலும் AFFA அணியினர் தாங்கள் பெற்ற பரிசுத்தொகையான 40 ஆயிரத்தை AFWA விளையாட்டு கழக மைதானத்திற்காக முழு தொகையையும் பரிசு பெற்ற மேடையில் வைதே AFWA தலைவரிடம் ஒப்படைத்தனர். இது பொது மக்களிடத்தில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது…

மேலும் AFFA வின் தலைவர் முகமது தமீம் காகா அவர்களுக்கு AFFA சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது…

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sophiat
5 months ago

Excellent article! The depth of analysis is impressive. For those wanting more information, I recommend this link: FIND OUT MORE. Keen to see what others think!

Jennifert
5 months ago

A very well-written piece! It provided valuable insights. What are your thoughts? Check out my profile for more discussions!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
2
0
Would love your thoughts, please comment.x
()
x