Day: March 30, 2023

அறிவிப்புகள்

ஏப்ரல் 1 முதல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணமா? குழப்பத்தை தீர்த்த NPCI…

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜிபே (Gpay), போன்பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய