அதிரையில் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் ராஜாமடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று கர்ப கால முன்பதிவு எண்ணை பெற வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த சிரமத்தை தவிர்க்கும் விதமாக அதிரையிலேயே நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்
தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் இன்று நடைபெற்ற வணிகவியல் & வணிக ஆட்சியில் துறை சார்ந்த மாநில அளவிலான அனைத்து கல்லூரிகளுக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது அதில் மொத்தமாக 18 கல்லூரிகள் கலந்து கொண்டனர் அதில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரின்