தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் இன்று நடைபெற்ற வணிகவியல் & வணிக ஆட்சியில் துறை சார்ந்த மாநில அளவிலான அனைத்து கல்லூரிகளுக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது அதில் மொத்தமாக 18 கல்லூரிகள் கலந்து கொண்டனர் அதில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரின் வணிகவியல் துறை மாணவ மாணவியர்கள் 18 பேர் கலந்து கொண்டு நடைபெற்ற ஐந்து போட்டிகளில் பங்கு பெற்றனர் அதில் Mimeல் முதல் இடத்தையும் HR Gameல் இரண்டாம் இடத்தையும் Ad-zapல் இரண்டாம் இடத்தையும் மற்ற இரண்டு போட்டிகளில் மூன்றாம் இடத்தையும் பெற்றது மட்டுமில்லாமல் அனைத்து போட்டிகளுக்குமான Overall Championship Trophyயும் பெற்று வணிகவியல் துறைக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்…




Very engaging and funny! For more information, visit: EXPLORE FURTHER. Let’s chat!