மேலத்தெரு அ.மு குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.முஹம்மது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் கா.நெ.அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், மர்ஹும் SA.ஹாஜா அலாவுதீன், மர்ஹும் SA.அப்துல் ரஹ்மான், SA.முஹம்மது சேக்காதி ஆகியோரின் மருமகனும், கா.நெ.சர்புதீன், மர்ஹூம், கா.நெ.அப்துல் ஹாதி, அவர்களின் மைத்துனரும்,