மேலத்தெரு அ.மு குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.முஹம்மது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் கா.நெ.அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், மர்ஹும் SA.ஹாஜா அலாவுதீன், மர்ஹும் SA.அப்துல் ரஹ்மான், SA.முஹம்மது சேக்காதி ஆகியோரின் மருமகனும், கா.நெ.சர்புதீன், மர்ஹூம், கா.நெ.அப்துல் ஹாதி, அவர்களின் மைத்துனரும், M.முஹம்மது முஹைதீன் அவர்களின் மச்சானும், M.M.சுல்தான், MM.ஹாஜி முஹம்மது, MM.முஹம்மது மீராஷா, M.M.சாகுல் ஹமீது, M.M.இக்பால்,M.M.இப்ராஹீம், M.M.ரகுமான் கான் ஆகியோரின் சகோதரரும் A.பயாஸ் அஹமது அவர்களின் மாமனாரும், K.முஹம்மது ரியசுதீன், அவர்களுடைய தகப்பனாருமாகிய, M.M.கமாலுதீன் அவர்கள் இன்று மதியம் துபையில் காலமாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அண்ணாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment