Day: December 19, 2022

உள்ளூர் செய்திகள்

கேரள கால்பந்து தொடரில் விளையாட இருக்கும் அதிரையை சேர்ந்த இருவர்!

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழக விளையாட்டு வீரர் M.முகம்மது நபீல் அவர்களும் அதிரை ராயல் FC அணி விளையாட்டு வீரர் K.அப்துல் நவ்பர் PGDCA, இருவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக கால்பந்து அணிக்கு M.முகம்மது நபீல் கோல் கீப்பராகவும் மற்றோருவர் கால்பந்து வீரராகவும்
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – சூரத் பீவி அவர்கள்!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் குனா.முனா. மொளா. அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் நைனா முகம்மது அவர்களின் மனைவியும், குனா.முனா. சேக்தாவுது, குனா.முனா. அப்துல் கரீம் ஆகியோரின் சகோதரியும். ஜமால் முஹம்மது அவர்களின் தாயாருமாகிய சூரத் பீவி அவர்கள் இன்று காலை 9