மரண அறிவிப்பு – சூரத் பீவி அவர்கள்!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் குனா.முனா. மொளா. அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் நைனா முகம்மது அவர்களின் மனைவியும், குனா.முனா. சேக்தாவுது, குனா.முனா. அப்துல் கரீம் ஆகியோரின் சகோதரியும். ஜமால் முஹம்மது அவர்களின் தாயாருமாகிய சூரத் பீவி அவர்கள் இன்று காலை 9 மணி அளவில் அண்ணாவியார் லயன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாகி வ இன்னா இலைகி ராஜிவூன்

அண்ணாரின் ஜனாஷா இன்ஷா அல்லாஹ் 19.12.2022 இன்று அஸர் தொழுகையுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

1 Comment
  • Dorothyt
    Dorothyt
    June 28, 2024 at 1:25 pm

    I enjoyed the wit in this article! For more on this, visit: READ MORE. What do others think?

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders