அம்மாபட்டினத்தை சேர்ந்த முஜிபுர்ரஹ்மான் அவர்களுடைய தாயாரும், நசீர் அஹமது அவர்களுடைய மாமியாரும், அல்முபீன் உடைய வாப்பிச்சாவும், யாசர் அரபாத், தோளபீக் அஹமது இவர்களுடைய உம்மம்மாவும், அப்துல் பாசித், அஹமது துல் பஷீர் இவர்களுடைய பாட்டியாரும், மர்ஹும் முஹம்மது அலியார் அவர்களுடைய மனைவியும்
Day: October 9, 2022
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு
அதிராம்பட்டினம் கீழத்தெரு கடைசி வீட்டைச் சேர்ந்த மர்ஹும் லப்பை சாகிப் அவர்களின் மகளும் மர்ஹும் குத்பாகாரி ஷஃனூன் ஆலிம் அவர்களின் மருமகளும் மர்ஹும் ஃகுத்பா காரி ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மனைவியும் சேக் அப்துல் காதர், அலி அக்பர் ஆகியோரின்