Day: September 25, 2022

அறிவிப்புகள்

அதிரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற 28/09/2022 அன்று மாலை அதிரை தக்வா பள்ளி அருகில் இருந்து பேரணி தொடங்கி அதிரை பேருந்து நிலையத்தில் எவ்வித ஆதாரமின்றி PFI, SDPI அலுவலகங்களை சோதனை செய்தது மட்டுமல்லாமல், மாநில நிர்வாகிகளை நாடு முழுவதும் கைது
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – வெங்காச்சி ரஹ்மத் அம்மாள் அவர்கள்.

மர்ஹும் அபுல் ஹசன் வெங்காச்சி அவர்களின் மகளும் ,மர்ஹும் மா மு .முகம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும், வெங்காட்சி நெய்னா முகம்மது , செய்யது முகம்மது புகாரி ஆகியோரின் சகோதரியும், மர்ஹும் பஷீர் அகமது, மர்ஹும் அஹமது அன்வர், முஹம்மது இஸ்ஹாக்,அப்துல்