தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற 28/09/2022 அன்று மாலை அதிரை தக்வா பள்ளி அருகில் இருந்து பேரணி தொடங்கி அதிரை பேருந்து நிலையத்தில் எவ்வித ஆதாரமின்றி PFI, SDPI அலுவலகங்களை சோதனை செய்தது மட்டுமல்லாமல், மாநில நிர்வாகிகளை நாடு முழுவதும் கைது செய்ததை கண்டித்தும் NIA மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை ஜனநாயகத்திற்கு விரோதமாக பயன்படுத்தும் பாசிச பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Great mix of humor and insight! For more, visit: READ MORE. What do others think?