அதிராம்பட்டினம் CMP லைன் வார்டு இரண்டு அம்மார் (ரலி) தெருவில் கடந்த 2 மாதங்களாக சாலை நடுவில் மின்கம்பம் ஒன்று அமைந்திருக்கிறது, இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமமாக இருந்துவந்தது, இதனையெடுத்து சமுக ஆர்வர்கள் பல முயற்சிகள் செய்தும் மாற்றப்படாமல்