நடுத்தெருவை சார்ந்த மர்ஹும் செ.ந முஹம்மது அஜ்வாத் அவர்களின் மகளும் மர்ஹும் செ.ந. முஹம்மது உமர் அவர்களின் மனைவியும் மர்ஹும் செ.ந. முஹம்மது அலிய் ஆலிம், மர்ஹும் செ.ந. மீராலெப்பை ஆகியோரின் சகோதரியும் மர்ஹும் சேனா (எ) ஷேய்க் தம்பி மரைக்காயர் அவர்களின் தாயாருமாகிய சக்கீனா அம்மாள் அவர்கள் இன்று இரவு வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (23/09/2022) இரவு 10:30 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.