Day: September 16, 2022

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – மதர்ஷா மரைக்காயர் அவர்கள்.

அதிராம்பட்டினம் மேலத்தெரு முறுக்கி வீட்டை சேர்ந்த மருகும் MRB முஹம்மது அப்துல் காதர் இவரின் மகனும் நைனா முஹம்மத் மர்ஹும் கோஸ் முஹம்மத் மருகும் முகமது ஷேக் காதி பக்கீர் முஹம்மத் முகமது முஸ்தபா இவர்களின் சகோதரரும் அகமது கபீர் இவரின்
விழிப்புணர்வு

பெற்றோர்களின் கவனக்குறைவு : ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்!

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இயங்கி வரும் அணைத்து பள்ளிகளிலும் அதிரையை சார்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர், மேலும் 18 வயது பூர்த்தியாகாத மாணவர்கள் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனத்தில் வருகிறார்கள் என தெரியவருகிறது, சில பள்ளிகளில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை பள்ளி