Day: September 2, 2022

விளம்பரம்

அதிரையில் அட்டகாசமான ஆஃபர்களுடன் அறிமுகமாக இருக்கும் OUTFIT Mens & children Wear!

அதிரை வண்டிப்பேட்டை MSS அபுபக்கர் Complexல் வரும் வியாழன் கிழமை (08-09-2022) அன்று சரியாக காலை 10:00 மணியளவில் (ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான) Outfit Showroom திறக்கபடவுள்ளது. மேலும், திறப்பு விழா அன்று ரூபாய் Rs.500 Purchase செய்பவருக்கு ஒரு Token
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஆமினா அம்மாள் அவர்கள்.

காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், கடற்கரைத் தெரு மர்ஹூம் ஹமீது லெப்பை என்ற அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி அன்வர் ஆலிம் அவர்களின் மாமியாரும், மர்ஹும் சவுரியப்பா, இஸ்மாயில், தம்பி முகமது,