அதிரை வண்டிப்பேட்டை MSS அபுபக்கர் Complexல் வரும் வியாழன் கிழமை (08-09-2022) அன்று சரியாக காலை 10:00 மணியளவில் (ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான) Outfit Showroom திறக்கபடவுள்ளது.
மேலும், திறப்பு விழா அன்று ரூபாய் Rs.500 Purchase செய்பவருக்கு ஒரு Token வழங்கப்படும். வரும் (14-09-2022) அன்று இரவு 8:00 மணிக்கு குலுக்கல் முறையில் மூன்று அதிஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கபடவுள்ளார்கள். அதில்
முதலாம் பரிசு – ரூபாய் Rs. 13,999 மதிப்புள்ள Nokia 3.4 Dual Sim Smartphone.
இரண்டாம் பரிசு – ரூபாய் Rs. 7,299 மதிப்புள்ள Jio Smartphone.
மூன்றாம் பரிசு – ரூபாய் Rs. 6,999 மதிப்புள்ள Nokia C01 Plus வழங்கப்படும்.
மேலும் Rs.1000 Purchase செய்பவருக்கு இரண்டு Token வழங்கப்படும். அதில் ஒரு Token (Mobile பரிசுக்கு உண்டானதாகும்).
இரண்டாவது Token வரும் தீபாவளி (24-10-2022) அன்று இரவு 8:00 மணிக்கு குலுக்கல் முறையில் மூன்று அதிஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கபடவுள்ளார்கள்.
முதலாம் பரிசு – ரூபாய் Rs. 36,500 மதிப்புள்ள Haier Double Door Fridge.
இரண்டாம் பரிசு – ரூபாய் Rs. 15,990 மதிப்புள்ள LG Washing Machine.
மூன்றாம் பரிசு – ரூபாய் Rs. 6,300 மதிப்புள்ள Preethi Mixer வழங்கப்படும்.
மேலும் திறப்புவிழா சலுகை முதலில் Purchase செய்யவரும் 50 நபருக்கு Rs.200 மதிப்புள்ள (Strap Watch) இலவசமாக வழங்கப்படும்.
நிபந்தனைக்கு உற்பட்டது.⬇️
Terry Cloth Pant Rs – 2000❌ 1000✅
3 – Jeans Pant Rs. 2000❌ 1000✅
3 – Jeans Shirt Rs. 2000❌ 1000✅
குறிப்பு : இச்சலுகை Stock உள்ளவரை மட்டுமே.
பொது மக்கள் அனைவரும் ஆதரவு தந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இங்ஙனம்,
No.3 வண்டிப்பேட்டை
MSS அபுபக்கர் Complex
ஆலடிக்குளம் எதிரில்
அதிராம்பட்டினம்.



This piece was both informative and amusing! For more, visit: LEARN MORE. Keen to hear everyone’s views!