அதிரையை சார்ந்த A&A ஜெனரல் ட்ரடேர்ஸ் மிகவும் குறைந்த விலையில் ZAM ZAM வாட்டர் விற்பனை செய்து வருகிறது, தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் டெலிவரி செய்து வருகிறது, தேவையுடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு (வாட்ஸ் ஆப் மெசேஜ்) மூலம் தெடர்பு
அதிரை சிஎம்பி லைன் பகுதியில் நீண்ட நாட்களாக சாலையின் நடுவே மின்கம்பம் இருந்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இதற்கு தீர்வு காண்பதற்காக CMP லைன் தெருவாசிகள் ஒன்றிணைந்து 11/08/2022 இன்று பட்டுக்கோட்டை MLA திரு.அண்ணாதுரை