மின்கம்பம் இடமாற்ற கோரி MLA வை நேரில் சந்தித்த அதிரை CMP லைன் தெரு வாசிகள்!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 11th August 2022, 03:31 pm

அதிரை சிஎம்பி லைன் பகுதியில் நீண்ட நாட்களாக சாலையின் நடுவே மின்கம்பம் இருந்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இதற்கு தீர்வு காண்பதற்காக CMP லைன் தெருவாசிகள் ஒன்றிணைந்து 11/08/2022 இன்று பட்டுக்கோட்டை MLA திரு.அண்ணாதுரை அவர்களின் அலுவலகத்திற்கு சென்று நேரில் சந்தித்து மனு வழங்கினர் மனுவைப் பெற்றுக் கொண்ட MLA அண்ணாதுரை அவர்கள் இதனை உடனடியாக சரி செய்து தருகிறேன் என கூறினார்.

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos