Day: July 23, 2022

தமிழகம் | இந்தியா

தமிழகம் முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும்,