அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதிராம்பட்டினத்தில் பணி புரியிம் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது..இவ்விழாவில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் ரொட்டேரியன் Z.அகமது மன்சூர்,செயலாலர் ரொட்டேரியன் EPMS நவாஸ்,பொருளாளர்