அதிரை மகாதிப் & தக்வா பள்ளி இணைந்து நடத்தும் நாழிரா குர்ஆன் – தஜ்வீத் போட்டி இன்ஷா அல்லாஹ் இன்று (26/12/2025) காலை முதல் சுற்று 6 மணி முதல் 8 மணி வரையும் இறுதிச்சுற்று மாலை 4:30 மணி முதல் இஷா வரையும் அதிரை தக்வா பள்ளியில் நடைபெற இருக்கிறது.
முதல் சுற்றில் அதிக மதிப்பெண்கள் பெறும் 20 மாணவர்கள் இறுதிச்சுற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள்.
பங்கு பெரும் மதரஸாக்கள்
- மக்தப் ராஷித்
- மக்தப் அல் பாகியாத்
- முகைதீன் பள்ளி மக்தப்
- இப்னு அப்பாஸ் (ரலி)
- சித்தீக் பள்ளி மக்தப்
- ஹிதாயத்துல் இஸ்லாம்
- மதரஸாதூன் நூர்
- மக்தப் ஹனீஃப்
- மக்தப் இப்ராஹிம்
- மக்தப் அல் இஜாபா
- இஹ்யாவுஸ் ஸுன்னாஹ்
- ஜெய்னுல் அக்லாக்
- தர்பியதுல் இஸ்லாமிய
இப்படிக்கு,
அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டி அதிராம்பட்டினம்


