தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கிவரும் அதிரை சிட்னி பிரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் கடந்த மூன்று நாட்களாக U18 கிரிக்கெட் பால் டோர்னமெண்ட் நடத்தி வந்தது. இந்நிலையில், இப்போட்டியில் நான்கு அணிகள் கலந்து கொண்டனர் SYDNEY - AFCC