தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கிவரும் அதிரை சிட்னி பிரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் கடந்த மூன்று நாட்களாக U18 கிரிக்கெட் பால் டோர்னமெண்ட் நடத்தி வந்தது. இந்நிலையில், இப்போட்டியில் நான்கு அணிகள் கலந்து கொண்டனர் SYDNEY – AFCC – FSC – WCC இதில் இன்று மாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை சிட்னி அணி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக சிட்னி அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்று இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பல சிறப்பு பரிசுகளையும் பெற்றுள்ளது.
முதலிடம் பெற்ற சிட்னி அணிக்கு முதல் பரிசு 3000 வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பெற்ற FSC அணிக்கு 2000 வழங்கப்பட்டது.