Day: June 7, 2022

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஆஸ்பத்திரி தெரு ஹாஜா அலாவுதீன் (அல் வதனியா- ஜித்தா) அவர்கள்

ஆஸ்பத்திரி தெரு மர்ஹும் அஸனா மரைக்கார் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது முஸ்தபா, அஹமது இபுறாஹிம் (இந்தியன் ரெஸ்டாரண்ட்) ஆகியோரின் சகோதரரும், நூ.மு.அமானுல்லாஹ், நூ.மு.அஷ்ரப் அலி, நூ.மு.அபூபக்கர், நூ.மு. ஜமாலுதீன் ஆகியோரின் தாய் மாமாவும் ஆகிய ஹாஜா அலாவுதீன்(அல் வதனியா- ஜித்தா)