ஆஸ்பத்திரி தெரு மர்ஹும் அஸனா மரைக்கார் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது முஸ்தபா, அஹமது இபுறாஹிம் (இந்தியன் ரெஸ்டாரண்ட்) ஆகியோரின் சகோதரரும், நூ.மு.அமானுல்லாஹ், நூ.மு.அஷ்ரப் அலி, நூ.மு.அபூபக்கர், நூ.மு. ஜமாலுதீன் ஆகியோரின் தாய் மாமாவும் ஆகிய ஹாஜா அலாவுதீன்(அல் வதனியா- ஜித்தா) அவர்கள் இன்று காலை 4:00 மணியளவில் அதிரையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
அண்ணாரின் ஜனாஸா இன்று பகல் ளுஹர் தொழுகைக்குப் பிறகு மரைக்காயர் பள்ளியில் (மஸ்ஜித் அல் அக்ஸா- அதிராம்பட்டினம்) நல்லடக்கம் செய்யப்படும்.