உள்ளூர் செய்திகள் அதிராம்பட்டினம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!! நாகப்பட்டினம் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 13 வருடங்களுக்கு பிறகுநேற்று இரவு 9:48 மணிக்கு அதிரை ரயில்வே ஸ்டேஷன் வந்த பொழுது பொது மக்கள் வரவேற்றது மிக சிறப்பு!! அதிராம்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என Mohamed Zabeer3 years ago3 years agoKeep Reading