Day: May 19, 2022

அறிவிப்புகள்

நாளை +2 தேர்வின் கடைசி நாள் கடிவாளம் போடுமா காவல்துறை? அதிரையில் சிக்கிய இருசக்கர வாகனங்களால் பரபரப்பு!!

அதிராம்பட்டினம் முக்கிய பள்ளியொன்றில் பயிலும் மாணவர்களின் இரு சக்கர வாகனங்கள் காவல் துறையிடம் சிக்கியது. இந்த சம்பவம் குறித்து சக மாணவர் ஒருவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் நாளையுடன் +2 தேர்வுகள் முடிவுக்கு வருகிறது என்றும், இதன் காரணமாக் வகுப்பு மாணவர்கள் ஒன்றிணைந்து