தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காளியாத் தெருவைச் சேர்ந்த முகமது மீஸ்கின் ஷாகிப் அவர்களுடைய மருமகன் சுலைமான் இன்று சுரைக்கா கொல்லை அவர் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
Day: May 10, 2022
அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 82 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது இப்பள்ளியின் கட்டிடங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கஜா புயல் இயற்கை சீற்றத்தில் முற்றிலுமாக சேதமடைந்து விட்டது கடந்த காலங்களில் 160 மாணவர்களுடன் செயல்படுத்த இப்பள்ளி


