அறிவிப்புகள் அதிரையில் தடுப்பூசி முகாம்! மக்களே பயன்படுத்தி கொள்ளுங்கள்.! நமது அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகம் மற்றும் கரையூர் தெரு பள்ளி ஆகிய இடங்களில் மாலை 4 மணி வரை Covid 19 தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி போட தவறியவர்கள் மற்றும் மூன்றாவது பூஸ்டர் டோஸ் போட Mohamed Zabeer3 years ago3 years agoKeep Reading