அதிரையில் தடுப்பூசி முகாம்! மக்களே பயன்படுத்தி கொள்ளுங்கள்.!

- Advertisement -
Ad imageAd image

நமது அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகம் மற்றும் கரையூர் தெரு பள்ளி ஆகிய இடங்களில் மாலை 4 மணி வரை Covid 19 தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி போட தவறியவர்கள் மற்றும் மூன்றாவது பூஸ்டர் டோஸ் போட விரும்புபவர்களும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தடுப்பூசி போட்டுக் கொள்வோம் !!!
நான்காவது அலையை தடுப்போம்!!!

அதிரையின் நலம் விரும்பும்
அதிரை நகராட்சி.

Follow US

Comments are closed.

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter