Day: April 24, 2022

விழிப்புணர்வு

ஆபத்தான நிலையில் மின்கம்பி! தகவல் அளித்தும் அலட்சிய படுத்தும் மின்சார வாரியம்!!

சுறைக்கா கொள்ளையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மின்கம்பி அறுந்து கீழே விழும் சுழல் உள்ளதால்பொது மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இது சம்பந்தமாக மின்சார வாரியத்திர்க்கு 3 நாள் முன்பு தகவல் தெரிவித்தும் அதனை சரி செய்ய வில்லை என்று அப்பகுதி
error: Content is protected !!