ஆபத்தான நிலையில் மின்கம்பி! தகவல் அளித்தும் அலட்சிய படுத்தும் மின்சார வாரியம்!!

- Advertisement -
Ad imageAd image

சுறைக்கா கொள்ளையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மின்கம்பி அறுந்து கீழே விழும் சுழல் உள்ளதால்
பொது மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இது சம்பந்தமாக மின்சார வாரியத்திர்க்கு 3 நாள் முன்பு தகவல் தெரிவித்தும் அதனை சரி செய்ய வில்லை என்று அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான நிலையில் உள்ளவைகளை துரிதமாக சரி செய்ய வேண்டி பொது மக்களின் வேண்டுகோள்.

Follow US

Comments are closed.

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter