RTE - இலவச கல்வி உரிமை சட்டம். L.K.G முதல் 8-ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் கல்வி பயில RTE - இலவச கல்வி உரிமை சட்டம் உதவுகின்றது. தேவைப்படும் ஆவணங்கள்: 1.புகைப்படம் 2.பிறப்பு சான்றிதழ் 3. ஆதார் அட்டை
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆலிம் பெருமக்களும் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க தலைவர் சகோதரர் P M K தாஜிதீன் அவர்களும், முஹல்லா வாசிகளும், அதிரை நகராட்சி கவுன்சிலர் இவர்களுடன் அதிராம்பட்டினத்தை பற்றி அறிந்துகொள்ள கேரளாவில் இருந்து வருகை தந்திருக்கும் சகோதரர்களும்