L.K.G முதல் 8-ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் கல்வி பயில RTE – இலவச கல்வி, விண்ணப்பிக்கும் நாள் அறிவிப்பு!!

RTE – இலவச கல்வி உரிமை சட்டம்.

L.K.G முதல் 8-ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் கல்வி பயில RTE – இலவச கல்வி உரிமை சட்டம் உதவுகின்றது.

தேவைப்படும் ஆவணங்கள்:

1.புகைப்படம்

2.பிறப்பு சான்றிதழ்

3. ஆதார் அட்டை

4. குடும்ப அட்டை

5.வருமான சான்றிதழ்

6.சாதி சான்றிதழ்

7.இருப்பிட சான்றிதழ்

ஏப்ரல் 20 முதல் மே 18 வரை விண்ணப்பிக்கலாம்

பதிவு செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. https://ilavasakalvi.in/

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders