இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆலிம் பெருமக்களும் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க தலைவர் சகோதரர் P M K தாஜிதீன் அவர்களும், முஹல்லா வாசிகளும், அதிரை நகராட்சி கவுன்சிலர் இவர்களுடன் அதிராம்பட்டினத்தை பற்றி அறிந்துகொள்ள கேரளாவில் இருந்து வருகை தந்திருக்கும் சகோதரர்களும் கலந்து கொண்டார்கள்
இப்தார் நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக ஊர் நலன் சகோதரத்துவம் சமூக ஒற்றுமை இவைகளுக்காக சிறப்பு துவா செய்யப்பட்டது