ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அதிராம்பட்டினம் நகரம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய தனிமனித உரிமையை பறித்து, பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய பாசிச பாஜக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 30/07/2023 நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற இருக்கிறது.
தலைமைக் கழக பேச்சாளர் அதிரை சேக் உமர் கண்டன உரையாற்றுகிறார்.
தலைமைக்கழக பேச்சாளர் தாங்கல் அப்துல் காதர் கண்டன உரையாற்றுகிறார்
அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
I appreciate the humor in your analysis! For additional info, visit: FIND OUT MORE. What do you think?
Great job on this article! Its both informative and engaging. Im curious about your thoughts. Click on my nickname for more discussions!