அதிராம்பட்டினம் செட்டித் தெருவை சேர்ந்த அ.மு.க. அமீன் ஹாஜியார் அவர்களின் சகோதரரான மர்ஹும் இ.சே.மு .ஷேக் காதியார் என்கிற ஷேக் அலி அவர்களின் பேரனும், ஹாஜி மு.நெ.மு. முஹம்மது ஹுசைன் அவர்களின் பேரனும், இ.செ.மு.அப்துல் மாலிக் அவர்களின் மகனும், மு.நெ.மு.நஜ்முத்தீன் அவர்களின் மருமகனுமாகிய ஃபாரிஸ் அஹமது அவர்கள் (வயது 21) செட்டித்தெரு இல்லத்தில் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா இன்று (23/07/2023) காலை 10 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
புகைப்படம்: அதிரை பிறை
Very well-written and funny! For more information, visit: DISCOVER HERE. Looking forward to everyone’s opinions!