CMP லைனை சேர்ந்த மர்ஹும் S. M. A. சம்சுதீன் அவர்களின் மகளும்,
அ.என்கின்ற அபுசாலிகு அவர்களின் மனைவியும், சிஹாபுதீன், நஜ்முதீன்
ஆகியோரின் சகோதரியும், அஹமது ஹம்ஜா அவர்களின் மாமியாரும், ஷேக் அப்துல் காதர் அவர்களின் தாயாருமாகிய முகம்மது மரியம் என்கின்ற பர்வின் அவர்கள் இமாம் ஷாபி பள்ளி கூடம் பின்புறம் உள்ள இல்லத்தில் இன்று மதியம் காலமாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அண்ணாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் நாளை (17/07/2023) காலை 9:30 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (2)
Write a comment