நியூசிலாந்து வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

நியூசிலாந்தில் உள்ள மஸ்ஜித் உமர்-இல் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் அதிரையர் கலந்து கொண்டனர் தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times