மரண அறிவிப்பு – ஹாஜி மீ.மு. முஹம்மது இபுராஹீம் அவர்கள்!

ஆலடித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முஹம்மது மீராசாஹிபு அவர்களின் மகனும், மர்ஹூம் செ.மு. அப்துர் ரஹீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மீ.மு. அபுல் ஹஸன் மற்றும் மர்ஹூம் மீ்.மு. அப்துல் ஜப்பார் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் செ.மு.மீ. அப்துஸ் ஸலாம் அவ்களின் மாமனாரும், மீ்.மு. மெளஜூன் மற்றும் மர்ஹூம் மீ.மு. ஜெயினுல் ஆபிதீன் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி மீ.மு. முஹம்மது இபுராஹீம் அவர்கள் இன்று (26-06-2023) இரவு ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை 27-06-2023 (செவ்வாய் கிழமை) காலை 9:30 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

2 Comments
  • Cassandrat
    Cassandrat
    June 29, 2024 at 12:20 am

    This article had me laughing and learning! For additional insights, check out: EXPLORE NOW. Any thoughts?

    Reply
  • Edisont
    June 29, 2024 at 8:39 pm

    What an engaging and informative article! The author did a great job. I’m curious about others’ thoughts on this topic. Click on my nickname for more engaging reads.

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders