நடுத்தெரு அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை, சேர்ந்த மர்ஹும் மு.அ ஹசனா மரைக்காயர் அவர்களின் மகளும், ஹாஜி செ.கு.நெ மீரா சாஹீப் அவர்களின் மனைவியும், மர்ஹும் மு.அ முஹம்மது அபூபக்கர், ஹாஜி மு.அ.முஹம்மது சாலீஹ், மர்ஹும் மு.அ அப்துல் வஹாப், மர்ஹும் மு.அ அபுல் ஹசன், மர்ஹும் மு.அ அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரியும், முஹம்மது இலியாஸ், அகமது அஸ்லம் இவர்களின் தாயாருமான ஹாஜிமா அகமது நாச்சியா அவர்கள் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் நாளை 27/06/2023 காலை 11:00 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Great article! I loved the humor you infused into the topic. For a deeper dive, check out this link: EXPLORE NOW. What do you think?
This was a very well-written article. The author’s perspective was fascinating and left me with much to consider. Let’s talk more about this. Feel free to check out my profile for more related reads.