SSMG கால்பந்து தொடர்: ஒன்பதாம் நாள் போட்டி முடிவுகள்!! (படங்கள்)

28 ஆம் ஆண்டு எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்தாட்ட போட்டி கடந்த 12/06/2023 அன்று முதல் மாலை 5 மணி அளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

12/06/2023 – முதல் நாள் ஆட்டமாக மன்னார்குடி VS யுனைடெட் நாகூர் அணியினர் போட்டியிட்டனர் 3 – 2 என்ற கோல் கணக்கில் யுனைடெட் நாகூர் அணியினர் வெற்றிபெற்றது.

13/06/2023 – இரண்டாம் நாள் ஆட்டமாக ராயபுரம் 7s சென்னை vs திண்டுக்கல் 7s திண்டுக்கல் அணியினர் போட்டியிட்டனர் 2 – 0 என்ற கோல் கணக்கில் ராயபுரம் 7s சென்னை அணியினர் வெற்றிபெற்றது.

14/06/2023 – மூன்றாம் நாள் ஆட்டமாக ஜூனியர் 7s FC தஞ்சாவூர் VS கௌதியா 7s நாகூர் அணியினர் போட்டியிட்டனர் 3 – 0 என்ற கோல் கணக்கில் ஜூனியர் 7s FC தஞ்சாவூர் அணியினர் வெற்றிபெற்றது.

15/06/2023 நாளையதினம் வல்லவன் 7s கறம்பயம் vs மன்சூர் FC திட்டச்சேரி அணியினர் போட்டியிட்டனர் 2 – 0 என்ற கோல் கணக்கில் மன்சூர் FC திட்டச்சேரி அணியினர் வெற்றிபெற்றது.

16/06/2023 ஐந்தாம் நாள் ஆட்டமாக கலைவாணர் 7s கண்டல்லூர் vs அஸ்லம் ஸ்போர்ட்ஸ் கிளப் கூத்தாநல்லூர் அணியினர் போட்டியிட்டனர் 7-1 என்ற கோல் கணக்கில் கலைவாணர் 7s கண்டல்லூர் அணியினர் வெற்றிபெற்றது.

17/06/2023 ஆறாம் நாள் ஆட்டமாக வெஸ்டர்ன் FC அதிரை VS இளையான்குடி 7s இளையான்குடி அணியினர் போட்டியிட்டனர் 3 – 1 என்ற கோல் கணக்கில் வெஸ்டர்ன் FC அதிரை அணியினர் வெற்றிபெற்றது.

20/06/2023 ஏழாம் நாள் ஆட்டமாக ஆட்டமாக CCK காரைக்கால் அணியினரும் AFC ஆலத்தூர் அணியினர் போட்டியிட்டனர் 4 – 1 என்ற கோல் கணக்கில் CCK காரைக்கால் அணியினர் வெற்றிபெற்றது.

21/06/2023 எட்டாம் நாள் ஆட்டமாக ராயல் FC 7s அதிரை vs கண்டனுர் FC 7s கண்டனுர் அணியினர் போட்டியிட்டனர் 3 – 1 என்ற கோல் கணக்கில் ராயல் FC 7s அதிரை அணியினர் வெற்றிபெற்றது.

22/06/2023 ஒன்பதாம் நாள் ஆட்டமாக ST.joseph திருச்சி vs காளீஸ்வர 7s காரைக்குடி அணியினர் போட்டியிட்டனர் 1 – 1 என்ற கோல் அடித்து ட்ரைபிரேக் மூலம் ST.joseph திருச்சி அணியினர் வெற்றிபெற்றது.

23/06/2023 இன்றையதினம் THENNARASU FC PALLATHUR VS W.O.G.A 7s PONDICHERRY அணியினர் போட்டியிட உள்ளனர் என்பதனை பொது மக்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

20 Comments
  • Kimberlyt
    Kimberlyt
    June 29, 2024 at 2:43 am

    This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. What do others think?

    Reply
  • abrir una cuenta en Binance
    abrir una cuenta en Binance
    July 31, 2025 at 8:16 pm

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

    Reply
  • Billylougs
    Billylougs
    September 29, 2025 at 6:54 am
  • Prestonpluth
    Prestonpluth
    September 29, 2025 at 8:06 am

    подробнее здесь [url=https://krt38.cc]кракен войти[/url]

    Reply
  • Randallrit
    Randallrit
    September 29, 2025 at 4:04 pm

    страница [url=https://krt38.at]kraken зеркало[/url]

    Reply
  • DarrylHEn
    DarrylHEn
    September 30, 2025 at 3:58 pm

    this contact form https://jaxx-wallet.com

    Reply
  • Tommybrulk
    Tommybrulk
    October 1, 2025 at 3:09 am
  • Davidanele
    Davidanele
    October 4, 2025 at 9:42 am

    my latest blog post https://jaxx-wallet.com

    Reply
  • ErnestoFoF
    ErnestoFoF
    October 4, 2025 at 7:37 pm
  • Mohamedsoils
    Mohamedsoils
    October 6, 2025 at 7:10 am
  • JosiahGow
    JosiahGow
    October 6, 2025 at 4:41 pm
  • Willieunige
    Willieunige
    October 6, 2025 at 9:02 pm
  • Haywoodsleno
    Haywoodsleno
    October 8, 2025 at 6:16 pm

    Узнать больше [url=https://krk40.at]kra40 at[/url]

    Reply
  • Stevenfah
    Stevenfah
    October 17, 2025 at 9:27 am
  • EmilioTrose
    EmilioTrose
    October 17, 2025 at 7:05 pm
  • RoyceSat
    RoyceSat
    October 18, 2025 at 2:59 pm

    Перейти на сайт [url=https://dep-vodkabet.com/]водка бет[/url]

    Reply
  • RaymondCoest
    RaymondCoest
    October 19, 2025 at 12:07 am

    подробнее
    [url=https://enjoyer-vodka.com/]казино водка[/url]

    Reply
  • DavidBiose
    DavidBiose
    October 19, 2025 at 3:36 pm
  • Sign up to get 100 USDT
    October 21, 2025 at 6:45 pm

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

    Reply
  • SpencerCoida
    SpencerCoida
    October 22, 2025 at 5:16 am

    другие [url=https://championslots-martincasino.com/]champion casino[/url]

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement