SSMG கால்பந்து தொடர்: ஐந்தாம் நாள் போட்டி முடிவுகள்!! (படங்கள்)

28 ஆம் ஆண்டு எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்தாட்ட போட்டி கடந்த 12/06/2023 அன்று முதல் மாலை 5 மணி அளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

12/06/2023 – முதல் நாள் ஆட்டமாக மன்னார்குடி VS யுனைடெட் நாகூர் அணியினர் போட்டியிட்டனர் 3 – 2 என்ற கோல் கணக்கில் யுனைடெட் நாகூர் அணியினர் வெற்றிபெற்றது.

13/06/2023 – இரண்டாம் நாள் ஆட்டமாக ராயபுரம் 7s சென்னை vs திண்டுக்கல் 7s திண்டுக்கல் அணியினர் போட்டியிட்டனர் 2 – 0 என்ற கோல் கணக்கில் ராயபுரம் 7s சென்னை அணியினர் வெற்றிபெற்றது.

14/06/2023 – மூன்றாம் நாள் ஆட்டமாக ஜூனியர் 7s FC தஞ்சாவூர் VS கௌதியா 7s நாகூர் அணியினர் போட்டியிட்டனர் 3 – 0 என்ற கோல் கணக்கில் ஜூனியர் 7s FC தஞ்சாவூர் அணியினர் வெற்றிபெற்றது.

15/06/2023 நான்காம் நாள் ஆட்டமாக வல்லவன் 7s கறம்பயம் vs மன்சூர் FC திட்டச்சேரி அணியினர் போட்டியிட்டனர் 2 – 0 என்ற கோல் கணக்கில் மன்சூர் FC திட்டச்சேரி அணியினர் வெற்றிபெற்றது.

16/06/2023 ஐந்தாம் நாள் ஆட்டமாக கலைவாணர் 7s கண்டல்லூர் vs அஸ்லம் ஸ்போர்ட்ஸ் கிளப் கூத்தாநல்லூர் அணியினர் போட்டியிட்டனர் 7-1 என்ற கோல் கணக்கில் கலைவாணர் 7s கண்டல்லூர் அணியினர் வெற்றிபெற்றது.

17/06/2023 இன்றையதினம் வெஸ்டர்ன் FC அதிரை VS இளையான்குடி 7s இளையான்குடி அணியினர் போட்டியிட உள்ளனர் என்பதனை பொது மக்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

8 Comments
  • Florancet
    Florancet
    June 28, 2024 at 3:03 pm

    Your humor added a lot to this topic! For more information, click here: FIND OUT MORE. What do you think?

    Reply
  • Naomit
    June 29, 2024 at 6:20 pm

    Excellent article! It provided a lot of food for thought. Lets chat more about this. Click on my nickname for more insights!

    Reply
  • binance Kontoerstellung
    binance Kontoerstellung
    January 20, 2025 at 11:06 pm

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

    Reply
  • inscreva-se na binance
    inscreva-se na binance
    May 3, 2025 at 3:17 pm

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

    Reply
  • Binance Paglikha ng Account
    Binance Paglikha ng Account
    May 14, 2025 at 10:35 pm

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

    Reply
  • binance
    binance
    May 22, 2025 at 1:34 am

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

    Reply
  • binance
    September 30, 2025 at 5:37 am

    Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

    Reply
  • binance
    October 30, 2025 at 7:11 pm

    Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement