SSMG கால்பந்து தொடர்: நான்காம் நாள் போட்டி முடிவுகள்!!

28 ஆம் ஆண்டு எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்தாட்ட போட்டி கடந்த 12/06/2023 அன்று முதல் மாலை 5 மணி அளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

12/06/2023 – முதல் நாள் ஆட்டமாக மன்னார்குடி VS யுனைடெட் நாகூர் அணியினர் போட்டியிட்டனர் 3 – 2 என்ற கோல் கணக்கில் யுனைடெட் நாகூர் அணியினர் வெற்றிபெற்றது.

13/06/2023 – இரண்டாம் நாள் ஆட்டமாக ராயபுரம் 7s சென்னை vs திண்டுக்கல் 7s திண்டுக்கல் அணியினர் போட்டியிட்டனர் 2 – 0 என்ற கோல் கணக்கில் ராயபுரம் 7s சென்னை அணியினர் வெற்றிபெற்றது.

14/06/2023 – மூன்றாம் நாள் ஆட்டமாக ஜூனியர் 7s FC தஞ்சாவூர் VS கௌதியா 7s நாகூர் அணியினர் போட்டியிட்டனர் 3 – 0 என்ற கோல் கணக்கில் ஜூனியர் 7s FC தஞ்சாவூர் அணியினர் வெற்றிபெற்றது.

15/06/2023 நான்காம் நாள் ஆட்டமாக வல்லவன் 7s கறம்பயம் vs மன்சூர் FC திட்டச்சேரி அணியினர் போட்டியிட்டனர் 2 – 1 என்ற கோல் கணக்கில் மன்சூர் FC திட்டச்சேரி அணியினர் வெற்றிபெற்றது.

16/06/2023 நாளையதினம் கலைவாணர் 7s கண்டல்லூர் vs Confident 7s தஞ்சாவூர் அணியினர் போட்டியிட உள்ளனர் என்பதனை பொது மக்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

4 Comments
  • Mariat
    Mariat
    June 28, 2024 at 4:09 pm

    Very well written! The points discussed are highly relevant. For further exploration, check out: LEARN MORE. Keen to hear everyone’s opinions!

    Reply
  • Valeryt
    June 29, 2024 at 8:46 pm

    I thoroughly enjoyed this article. Its clear, concise, and thought-provoking. Anyone else have thoughts? Check out my profile!

    Reply
  • registro na binance
    September 30, 2024 at 7:22 am

    Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

    Reply
  • www.binance.com注册
    October 4, 2024 at 1:59 am

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders