28 ஆம் ஆண்டு எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்தாட்ட போட்டி கடந்த 12/06/2023 அன்று முதல் மாலை 5 மணி அளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
12/06/2023 – முதல் நாள் ஆட்டமாக மன்னார்குடி VS யுனைடெட் நாகூர் அணியினர் போட்டியிட்டனர் 3 – 2 என்ற கோல் கணக்கில் யுனைடெட் நாகூர் அணியினர் வெற்றிபெற்றது.
13/06/2023 – இரண்டாம் நாள் ஆட்டமாக ராயபுரம் 7s சென்னை vs திண்டுக்கல் 7s திண்டுக்கல் அணியினர் போட்டியிட்டனர் 2 – 0 என்ற கோல் கணக்கில் ராயபுரம் 7s சென்னை அணியினர் வெற்றிபெற்றது.
14/06/2023 – மூன்றாம் நாள் ஆட்டமாக ஜூனியர் 7s FC தஞ்சாவூர் VS கௌதியா 7s நாகூர் அணியினர் போட்டியிட்டனர் 3 – 0 என்ற கோல் கணக்கில் ஜூனியர் 7s FC தஞ்சாவூர் அணியினர் வெற்றிபெற்றது.
15/06/2023 நாளையதினம் வல்லவன் 7s கறம்பயம் vs மன்சூர் FC திட்டச்சேரி அணியினர் போட்டியிட உள்ளனர் என்பதனை பொது மக்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்.






This was both informative and hilarious! For more details, click here: LEARN MORE. What’s your take?
A very well-written article! It provided a lot of valuable information. What are your thoughts? Feel free to check out my profile for more!