அதிரை ஹனீப்பள்ளி மக்தப் மதர்ஸாவின் முதல் பெற்றோர் கூட்டம் (விழிப்புணர்வு நிகழ்ச்சி) இன்ஷா அல்லாஹ் வரும் வியாழக்கிழமை (8.6.2023) அன்று மாலை 5 மணிக்கு. CMP லைனில் ஹனீப் பள்ளி எதிர்புறம் உள்ள மர்ஹும் கண்ணாடி ஜமாலுதீன் ஹாஜியார் வீட்டில் நடைபெற உள்ளது.
பிள்ளைகளின் நலன் கருதி ஆலோசனை செய்ய இருப்பதால் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் அவசியம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஹனீப்பள்ளி மக்தப்
மேம்பாட்டுக் குழு.
This article had me hooked! For those curious, here’s more: DISCOVER MORE. What are your thoughts?
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.